
ப்ரோ லீக் சீசன் 5 நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய லீக் போட்டியின் 14-வது ஆட்டத்தில் யு-மும்பா அணி 36-22 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி தபாங்கை வீழ்த்தியது இதன் மூலம் 10 புள்ளிகள் எடுத்து Zone A வில் இரண்டாம் இடத்தில உள்ளது மற்றொரு போட்டியான 15-வது ஆட்டத்தில் உ பி
யுத்தா அணி 32-27 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூருவை வென்றது.
No comments:
Post a Comment