LightBlog

Saturday, 19 August 2017

ஜியோ வழங்கும் புதிய கேஷ்பேக் சலுகைகள்!

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் 'தன் தனா தன்' நிறைவு பெறுவதையொட்டி சலுகையை தொடர்ந்து பெற வாடிக்கையாளர்களுக்கு  கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது .

ஆன்லைன் பேமண்ட் போரட்டல்கள் PAYTM, Phonepe, Mobikwik முலமாக ரீசார்ஜ் செய்து சலுகைகளை பெற முடியும்.

வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முன் ஆபர் கோடினை போட்டு சரிபார்த்த பின் பணம் செலுத்தவும். அடுத்த 24 மணி நேரத்துக்குள் கேஷ்பேக் வந்துவிடும்.

No comments:

Post a Comment

Adbox